24 hours emergency & Ambulance Service : 04348219820 , 9500848820

Health Packages

Basic Health Checkup (முழு உடல் பரிசோதனை)

3000 1500/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • Urine Routine (சிறுநீர் பரிசோதனை)
  • ECG ( சுருள் படம்) )
  • CXR - PA (எக்ஸ்ரே)
  • Liver Function Test (கல்லீரல் இரத்த பரிசோதனை) (Bilirubin, SGOT, SGPT)
  • General Physician Consultation (பொது மருத்துவர் ஆலோசனை)

Executive Health Checkup(நிர்வாக சுகாதார சோதனை)

8600 4800/person
  • Comprehensive Health Checkup
  • HbA1C, Sr. PSA
  • Vitamin D, Vitamin B12, Sr. Iron
  • ECHO Scan (எக்கோ ஸ்கேன் )
  • TMT (ட்ரெட்மில் டெஸ்ட்)
  • General Physician Consultation (பொது மருத்துவர் ஆலோசனை)
  • Cardiologist Consultation (இருதய மருத்துவர் ஆலோசனை)
  • Oncologist Consultation (புற்றுநோய் மருத்துவர் ஆலோசனை)
  • Orthopedician Consultation (எலும்பியில் மருத்துவர் ஆலோசனை)
  • Gynaecologist Consultation (மகப்பேறு & மகளிர் நல மருத்துவர் ஆலோசனை)
  • Surgical Gastroenterologist Consultation ( இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவர் ஆலோசனை)
  • Urologist Consultation (சிறுநீரக மருத்துவர் ஆலோசனை)

Comprehensive health Checkup (முழு உடல் மற்றும் இருதய பரிசோதனை)

5400 2800/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • Urine Routine (சிறுநீர் பரிசோதனை)
  • ECG (சுருள் படம்)
  • CXR- PA (எக்ஸ்ரே)
  • Liver Function Test (கல்லீரல் இரத்த பரிசோதனை) (Bilirubin, SGOT, SGPT)
  • Sr. Total Protein, Albumin
  • USG Abdomen (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)
  • ECHO Screening (இருதய பரிசோதனை)
  • General Physician Consultation (பொது மருத்துவர் ஆலோசனை)
  • Cardiologist Consultation இருதய மருத்துவர் ஆலோசனை

Comprehensive Cardiac Checkup (முழு இருதய பரிசோதனை)

4200 2500/person
  • CBC (இரத்த அளவு பரிசோதனை )
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • ECG (சுருள் படம்)
  • ECHO (எக்கோ ஸ்கேன்)
  • TMT (ட்ரெட்மில் டெஸ்ட்)
  • Cardiologist Consultation (இருதய மருத்துவர் ஆலோசனை)

Comprehensive Diabetic Checkup (சர்க்கரை நோய் முழு பரிசோதனை)

6800 3600/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • Urine Routine (சிறுநீர் பரிசோதனை)
  • ECG (சுருள் படம்)
  • CXR- PA (எக்ஸ்ரே)
  • Liver Function Test (கல்லீரல் இரத்த பரிசோதனை) ( Bilirubin, SGOT, SGPT )
  • Sr. Total Protein, Albumin
  • USG Abdomen (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)
  • ECHO Screening (இருதய பரிசோதனை)
  • HbA1C
  • Neuropathy Screening (நரம்பு பரிசோதனை)
  • Urine PCR (சிறுநீரக பரிசோதனை)
  • General Physician Consultation (பொது மருத்துவர் ஆலோசனை)
  • Cardiologist Consultation இருதய மருத்துவர் ஆலோசனை

Basic women's Health Checkup & Cancer Screening (பெண்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் புற்றுநோய் கண்டறிதல்)

5800 2900/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • USG Abdomen (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)
  • Clinical Breast Examination (மார்பக பரிசோதனை)
  • Pap Smear > 21 Yrs. (கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை)
  • Mammogram (Above 40 yrs) (மார்பக புற்றுநோய் பரிசோதனை)
  • USG Breast < 40 Yrs (மார்பக புற்றுநோய் பரிசோதனை)
  • Gynaecologist Consultation ( மகப்பேறு & மகளிர் நல மருத்துவர் ஆலோசனை)

Coronary Angiogram Package (இருதய ஆஞ்சியோகிராம்)

16500 11100/person
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • RBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • HIV, HbsAg, HCV
  • Coronary Angiogram (ஆஞ்சியோகிராம்)
  • Stent (PTCA) if needed starts @ ₹1,20,000/-

Endoscopy package (எண்டோஸ்கோப்பி பரிசோதனை)

3300 1900/person
  • Serology (HIV, HbsAg, HCV)
  • OGD Scopy
  • Gastro Entrologist Consultation இரைப்பை, குடல், கல்லீரல் & கணையம் மருத்துவர் ஆலோசனை

Kidney Checkup (சிறுநீரக பரிசோதனை)

1700 599/person
  • சிறுநீரக கற்கள் (Kidney & Bladder Stone)
  • சிறுநீரக அடைப்பு (Urinary Retention)
  • ப்ராஸ்டேட் வீக்கம் / கேன்சர் (Prostate Cancer, BPH)
  • சிறுநீரக பழுது & டயாலிசிஸ் (Kidney Failure & Dialysis)
  • சிறுநீரக மருத்துவர் ஆலோசனை (Urologist Consultation)
  • அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (USG Abdomen)
  • சிறுநீரக இரத்த பரிசோதனை (Renal Function Test)
  • சிறுநீர் பரிசோதனை (Urine Routine Examination)

ENT CHECKUP (காது, மூக்கு, தொண்டை பரிசோதனை)

100/person
  • அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்சனை (Allergy & Sinusitis)
  • காது கேளாமை, காதில் சீழ் வடிதல் & நீர் வடிதல்
  • தொண்டை மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி (Tonsil and Adenoid)
  • தைராய்டு பிரச்சனை
  • காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஆலோசனை (ENT Surgeon Consultation)
  • காது, மூக்கு, தொண்டை எண்டோஸ்கோப்பி பரிசோதனை (ENT Endoscopy)
Created with Fabric.js 5.2.4

Male Executive Health Checkup ( ஆண்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை )

9900 5600/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • Liver Function Test (கல்லீரல் இரத்த பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • Urine Routine (சிறுநீர் பரிசோதனை)
  • ECG (சுருள் படம்)
  • CXR-PA (எக்ஸ்ரே)
  • USG Abdomen (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)
  • ECHO (எக்கோ ஸ்கேன்)
  • TMT (ட்ரெட்மில் டெஸ்ட்)
  • HbA1C
  • Sr. Vitamin D ( D)
  • Sr. Vitamin B12 ( B12)
  • Sr. Iron (இரும்பு சத்து அளவு)
  • X-ray Knee > 50 Yrs. (முழங்கால் எக்ஸ்ரே)
  • Sr. PSA > 40yrs. (ப்ராஸ்டேட் புற்றுநோய்)
  • General Physician Consultation ( பொது மருத்துவர் ஆலோசனை)
  • Cardiologist Consultation (இருதய மருத்துவர் ஆலோசனை)
  • Orthopedician Consultation (எலும்பியல் மருத்துவர் ஆலோசனை)
  • Gastro Entrologist Consultation (இரைப்பை, குடல் & கல்லீரல் மருத்துவர் ஆலோசனை)
  • Urologist Consultation (சிறுநீரக மருத்துவர் ஆலோசனை)
  • Oncologist Consultation (புற்றுநோய் மருத்துவர் ஆலோசனை)
  • ENT Surgeon Consultation (காது, மூக்கு & தொண்டை மருத்துவர்)

Female Executive Health Checkup பெண்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை

12200 6800/person
  • BP (இரத்த அழுத்த பரிசோதனை)
  • FBS, PPBS (சர்க்கரை அளவு பரிசோதனை)
  • CBC (இரத்த அளவு பரிசோதனை)
  • Lipid Profile (கொலஸ்ட்ரால் பரிசோதனை)
  • Sr. Creatinine (சிறுநீரக இரத்த பரிசோதனை)
  • Liver Function Test (கல்லீரல் இரத்த பரிசோதனை)
  • TSH (தைராய்டு இரத்த பரிசோதனை)
  • Urine Routine (சிறுநீர் பரிசோதனை)
  • ECG (சுருள் படம்)
  • CXR-PA (எக்ஸ்ரே)
  • USG Abdomen (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)
  • HbA1C
  • Sr. Vitamin D ( வைட்டமின் D)
  • Sr. Vitamin B12 ( வைட்டமின் B12)
  • ECHO (எக்கோ ஸ்கேன்)
  • TMT (ட்ரெட்மில் டெஸ்ட்)
  • Sr. Calcium (கால்சியம் அளவு)
  • X-ray Knee > 50 Yrs. (முழங்கால் எக்ஸ்ரே )
  • Pap Smear > 21 Yrs. (கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை)
  • மார்பக புற்றுநோய் பரிசோதனை
  • Mammogram > 40 Yrs.
  • USG Breast < 40 Yrs
  • General Physician Consultation (பொது மருத்துவர் ஆலோசனை)
  • Cardiologist Consultation (இருதய மருத்துவர் ஆலோசனை)
  • Orthopedician Consultation (எலும்பியல் மருத்துவர் ஆலோசனை)
  • Gastro Entrologist Consultation (இரைப்பை, குடல் & கல்லீரல் மருத்துவர் ஆலோசனை)
  • Urologist Consultation (சிறுநீரக மருத்துவர் ஆலோசனை)
  • Oncologist Consultation (புற்றுநோய் மருத்துவர் ஆலோசனை)
  • ENT Surgeon Consultation (காது, மூக்கு & தொண்டை மருத்துவர் ஆலோசனை)
  • Gynaecologist Consultation (மகப்பேறு & மகளிர் நல மருத்துவர் )